தடையை மீறி பட்டாசு வெடித்தவர் கைது


தடையை மீறி பட்டாசு வெடித்தவர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2021 3:13 AM IST (Updated: 6 Nov 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி பட்டாசு வெடித்தவர் கைது

திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் மற்றும் போலீசார் இட்டமொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக இட்டமொழி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆல்வின் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story