வேலை கிடைக்காததால் விரக்தி பட்டதாரி வாலிபர் தற்கொலை


வேலை கிடைக்காததால் விரக்தி பட்டதாரி வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2021 3:16 AM IST (Updated: 6 Nov 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

வேலை கிடைக்காததால் விரக்தி பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்தங்கரை:
கல்லாவி பகுதியை சேர்ந்தவர் நிஜந்தன் (வயது 26). பட்டதாரியான இவர், பல இடங்களில் வேலைக்கு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story