தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் ரூ4 கோடிக்கு மது விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் ரூ4 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 6 Nov 2021 3:35 AM IST (Updated: 6 Nov 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் ரூ4 கோடிக்கு மது விற்பனையானது.

தர்மபுரி:
தர்மபுரி நகரில் 8 டாஸ்மாக் மதுக்கடைகளும், கிராமப்புறங்களில் 60 டாஸ்மாக் கடைகளும் என மாவட்டத்தில் மொத்தம் 68 மதுக்கடைகள் உள்ளன. இதில் ஒருசில கடைகளில் பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தினசரி சராசரியாக ரூ.2.50 கோடிக்கு மது விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் பீர் மற்றும் பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் ரூ.4 கோடிக்கு மது விற்பனையானது.

Next Story