ஆரணி கமண்டலநாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது


ஆரணி கமண்டலநாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
x
தினத்தந்தி 6 Nov 2021 11:25 PM IST (Updated: 6 Nov 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி கமண்டலநாகநதி ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் ஆரணி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. பல ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.

கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பொதுமக்கள் சென்று பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். 

Next Story