நாளை மின்தடை
நாளை மின்தடை
தாராபுரம்,
தாராபுரம் மின் வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட செலாம்பாளையம், மூலனூர், கொளத்துப்பாளையம் துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை சவும்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல் பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாலையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சீதாபுரம், வட்டமலைதூர் மற்றும் இதுசார்ந்த பகுதிகள், கருப்பணவலசு, நாராணவலசு, எரசினம்பாளையம், மணலூர், குருநாதன்கோட்டை, அக்கரைப்பாளையம், புளியம்பட்டி, பாரக்கடை, எல்.எம்.என்.பட்டி, உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர் ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம் மற்றும் இது சார்ந்த பகுதிகள் ஆகிய 3 துணை மின் நிலையங்களில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story