பள்ளி மாணவி மாயம்


பள்ளி மாணவி மாயம்
x
தினத்தந்தி 9 Nov 2021 2:32 AM IST (Updated: 9 Nov 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவி மாயமானார்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி மெயின்ரோட்டை சேர்ந்த முருகனின் மகள் அகல்யா(வயது 17). இவர் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அகல்யா கடைவீதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அகல்யா கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீசில் முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான அகல்யாவை தேடி வருகின்றனர்.

Next Story