மண்டபத்தில் கடல் சீற்றம்
தினத்தந்தி 11 Nov 2021 12:07 AM IST (Updated: 11 Nov 2021 12:07 AM IST)
Text Sizeமண்டபத்தில் கடல் சீற்றம்
ராமேசுவரம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மண்டபம் கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் தடுப்புச்சுவரில் மோதி கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறி எழுந்த காட்சி.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire