சுவர் இடிந்து விழுந்து 5 ஆடுகள் பலி


சுவர் இடிந்து விழுந்து 5 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 11 Nov 2021 1:01 AM IST (Updated: 11 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

சுவர் இடிந்து விழுந்து 5 ஆடுகள் செத்தன

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சின்னம்மாள்-ராசமாணிக்கம் ஆகியோரது வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்ததில் 5 ஆடுகள் செத்தன.


Next Story