பாம்பனில் புயல் கூண்டு


பாம்பனில் புயல் கூண்டு
x
தினத்தந்தி 11 Nov 2021 11:52 PM IST (Updated: 11 Nov 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்றும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.


Next Story