ரத்தகாய கட்டுகளுடன் விவசாயிகள் போராட்டம்


ரத்தகாய கட்டுகளுடன் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Nov 2021 12:58 AM IST (Updated: 14 Nov 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

ரத்தகாய கட்டுகளுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சி, நவ.14-
 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக திருச்சி அண்ணாமலை நகர் மலர்ச்சாலையில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 33-வது நாளான நேற்று சவுக்கால் அடித்ததில் ரத்த காயம் ஏற்பட்டு, அதற்கு உடலில் கட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை தலைவர்கள் மேகராஜன், தட்சிணாமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர்கள் பிரேம்குமார், வரப்பிரகாஷ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story