பிளஸ்-1 மாணவி தற்கொலை


பிளஸ்-1 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2021 1:04 AM IST (Updated: 14 Nov 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தை சேர்ந்தவர் அருள் ராஜன். இவருடைய மகள் சுவேதா (வயது 17). பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுவேதாவுக்கு செல்போன் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுவேதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story