சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து


சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 14 Nov 2021 10:34 PM IST (Updated: 14 Nov 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

பொங்கலூர்,
காங்கேயத்தில் இருந்து கேரளா நோக்கி வேன் ஒன்று கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அவினாசி பாளையத்தை அடுத்து ராமசாமி கோவில்  பிரிவு அருகே வந்தபோது திடீரென சாலையின் மையப்பகுதியில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனின் டிரைவர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி பாளையம் போலீசார் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story