மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
அனுப்பர்பாளையம், நவ.15-
தொழில்நகரமான திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்டில் கூட்டம் நிரம்பி வழியும்.. இந்த நிலையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் திருக்கார்த்திகையையொட்டி பலர் கோவிலுக்கு செல்வார்கள். இதன் காரணமாக அசைவ உணவு சாப்பிடுவதை பலர் தவிர்த்து விடுவார்கள். எனவே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல் கறிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டத
Related Tags :
Next Story