முதியவர் விஷம் குடித்து தற்கொலை


முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 Nov 2021 1:36 AM IST (Updated: 15 Nov 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள தளவாய்புரம் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 70). இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட இசக்கிமுத்து சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story