தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 15 Nov 2021 6:45 PM IST (Updated: 15 Nov 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக, அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பாது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 117 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story