90 மதகுகளில் தண்ணீர் வெளியேற்றம்


90 மதகுகளில் தண்ணீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 17 Nov 2021 12:59 AM IST (Updated: 17 Nov 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

90 மதகுகளில் தண்ணீர் வெளியேற்றம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சிலைபிள்ளையார் புத்தூர் மாயனூர் கதவணையில் 90 மதகுகளில் இருந்து 43 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மதகுகளில் இருந்து வெளியேறியதை படத்தில் காணலாம்.

Next Story