ஏரியில் தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் சாவு

ஏரியில் தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 17 Nov 2021 10:27 PM IST (Updated: 17 Nov 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

ஏரியில் தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் சாவு

விக்கிரவாண்டி

மயிலம் ஒன்றியம் ஆலகிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது55).  டிராக்டர் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அங்குள்ள ஏரியில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story