ஓட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சி. இல்லத்தில் அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ஓட்டப்பிடாரத்திலுள்ள வஉசி இல்லத்தில் அவரது சிலைக்கு கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. கட்சியினர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story