மாவட்ட செய்திகள்

நாளை மின்தடை + "||" + powercut

நாளை மின்தடை

நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் அருகே நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர், 
விருதுநகர் அருகே சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாத்தி நாயக்கம்பட்டி, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின் தடை
ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாைள மின்தடை செய்யப்படுகிறது.
2. நாளை மின்தடை
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
3. இன்றும், நாளையும் மின்சார நிறுத்தும் இடங்கள்
இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. இன்று மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
5. காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை
காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.