அழகர்மலையில் 3500 அடி உயரத்தில் மகாதீபம்

அழகர்மலையில் 3500 அடி உயரத்தில் மகாதீபம்
x
தினத்தந்தி 19 Nov 2021 2:52 AM IST (Updated: 19 Nov 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

அழகர்மலையில் 3500 அடி உயரத்தில் மகாதீபம்

 மதுரை
திருக்கார்த்திகையையொட்டி மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருக்கும் வெள்ளிமலையாண்டி கோவில் கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் நேற்று இரவில் ஏற்றப்பட்டது. பிரமாண்ட தீபம் கொழுந்து விட்டு எரிந்த காட்சி.
-------------

Next Story