போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2021 2:20 AM IST (Updated: 20 Nov 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் சுதன் என்ற சுடலை (வயது 21). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரசிதா விசாரணை நடத்தி, சுடலையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். பின்னர் அவரை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.



Next Story