துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 22 Nov 2021 12:05 AM IST (Updated: 22 Nov 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் வைகுண்ட வாசல் வழியாக கோவிலின் பின்புறமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசனம் செய்த போது எடுத்த படம்.

Next Story