தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 22 Nov 2021 5:52 PM IST (Updated: 22 Nov 2021 5:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு சிலுவைபட்டி சுனாமி நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் ஜேசுராஜ் (வயது 28). சம்பவத்தன்று இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜேசுராஜை கைது செய்தார்.

Next Story