இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Nov 2021 10:36 PM IST (Updated: 22 Nov 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி: 

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.


Next Story