மாவட்ட செய்திகள்

கரூரில் புதிதாக 16 பேருக்கு கொரோனா + "||" + Corona

கரூரில் புதிதாக 16 பேருக்கு கொரோனா

கரூரில் புதிதாக 16 பேருக்கு கொரோனா
கரூரில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இரு கட்டமாக நடத்த திட்டம்
முதற்கட்டமாக லீக் ஆட்டங்களை அடுத்த மாதம் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
2. மேலும் 489 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கரூரில் 273 பேருக்கு கொரோனா
கரூரில் 273 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
4. கொரோனா பரவல்: கோவையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 123 ஆக உயர்வு
கோவை மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்து உள்ளது.
5. கொரோனா மூன்றாவது அலை; மாநில அளவில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் புள்ளிவிவரம்...!
கொரோனா மூன்றாவது அலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதற்கு முந்தைய கொரோனா அலைகளை விட குறைவு என்று தெரியவந்துள்ளது.