கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2021 2:46 AM IST (Updated: 23 Nov 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கஞ்சா விற்றதாக சுதாகர் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 650 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story