எருமப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


எருமப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Nov 2021 10:49 AM IST (Updated: 23 Nov 2021 10:49 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்:
எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

Next Story