பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்


பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்
x
தினத்தந்தி 24 Nov 2021 1:01 AM IST (Updated: 24 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு, நகர பா.ஜ.க. தலைவர் ராமர் தலைமையில் கட்சியினர் பலர் வந்தனர். அவர்கள், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் இருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Next Story