கோவில்பட்டியில், இன்று 18 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது
கோவில்பட்டியில், இன்று 18 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரில் 18 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
முகாம்கள் நடைபெறும் இடங்கள் வருமாறு:-
வேலாயுதபுரம், ஈ.வி.ஏ. வள்ளிமுத்து நடுநிலைப்பள்ளி, சங்கரலிங்கபுரம் 6-வது தெரு, தடுப்பூசி மையம், புதுக்கிராமம் மெயின் ரோடு, அங்கன்வாடி மையம், காந்திநகர் படிப்பகம், வள்ளுவர் நகர் 4-வது தெரு, தடுப்பூசி மையம், கடலையூர் ரோடு, சமுதாயக்கூடம், செக்கடி தெரு, நாடார் நடுநிலைப்பள்ளி, ஊரணி தெரு, நகர் நல மையம், சர மாரியம்மன் கோவில் தெரு, சுந்தர வள்ளி திருமண மண்டபம், இளையரசனேந்தல் ரோடு, அங்கன்வாடி மையம், புதுகிராமம், ஆவுடையம்மாள் திருமண மண்டபம், வீரவாஞ்சி நகர், சங்கரேஸ்வரி அம்மன் புற்று கோவில், கிழக்குப் பார்க் ரோடு, நகராட்சி அலுவலகம், ஸ்ரீராம் நகர், நகர் நல மையம், பாரதிநகர், யோகீஸ்வரர் திருமண மண்டபம், பாரதி நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜோதி நகர், காமராஜர் அரங்கம், சுப்பிரமணியபுரம், சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story