மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி + "||" + one person died fell from the motorcycle

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

 மூலனூர் அருகே உள்ள கிளாங்குண்டல் பனங்காட்டு வலசை சேர்ந்தவர் தங்கவேல் இவர் நேற்று காலை பனங்காட்டு வில் இருந்து கிளாங்குண்டல் நோக்கி ஒட்டன்சத்திரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வளையில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள்  அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு தங்கவேலை பரிசோதனை செய்த மருத்துவர் தங்கவேல் இறந்துவிட்டதாக கூறினார். இதுபற்றி மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.