மாவட்ட செய்திகள்

செங்கல்சூளை தொழிலாளியை தாக்கிமோட்டார் சைக்கிள் செல்போன் பறிப்பு + "||" + Attacking a brick kiln worker Motorcycle cell phone flush

செங்கல்சூளை தொழிலாளியை தாக்கிமோட்டார் சைக்கிள் செல்போன் பறிப்பு

செங்கல்சூளை தொழிலாளியை தாக்கிமோட்டார் சைக்கிள் செல்போன் பறிப்பு
செங்கல்சூளை தொழிலாளியை தாக்கி மோட்டார் சைக்கிள் செல்போன் பறிப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள பெரியசெவலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள தெள்ளிப்பட்டு என்ற கிராமத்தில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகில் 20 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள், மணிகண்டனிடம் லிப்ட் கேட்பதுபோல் கேட்டு அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளையும், அவரது செல்போனையும் பறித்துச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபரிடம் செல்போன் பறிப்பு
வாலிபரிடம் செல்போன் பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறிப்பு
தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
3. மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு
சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
4. பேரிகை அருகே, கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் ரூ.2¼ லட்சம், செல்போன் பறிப்பு 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பேரிகை அருகே கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் ரூ.2¼ லட்சம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.