மாவட்ட செய்திகள்

கரூரில் 17 பேருக்கு கொரோனா + "||" + Corona

கரூரில் 17 பேருக்கு கொரோனா

கரூரில் 17 பேருக்கு கொரோனா
கரூரில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கரூர், 
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 175 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. கரூரில் 14 பேருக்கு கொரோனா
கரூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில், புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. இந்தியாவில் வயது வந்தோரில் 50 சதவீதம் பேர் 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை!
இந்தியாவில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களில் 50 சதவீதம் பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
5. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.