மாவட்ட செய்திகள்

மேலும் 3 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 3 பேருக்கு கொரோனா

மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்புஎண்ணிக்கை 46,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,786 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: ராகுல்காந்தி வலியுறுத்தல்
கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
2. கரூரில் 17 பேருக்கு கொரோனா
கரூரில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், மதுபானத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி..!
மத்தியபிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் சாராய கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா 3-வது அலை வந்தாலும் மோசமானதாக இருக்காது..!! மருத்துவ நிபுணர்கள் கணிப்பு
கொரோனா 3-வது அலை வந்தாலும், அது மோசமானதாக இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
5. கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவு..!
கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.