மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடக்கம் + "||" + Commencement of four-lane works at Pavoorchattaram

பாவூர்சத்திரத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடக்கம்

பாவூர்சத்திரத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடக்கம்
பாவூர்சத்திரத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கியது.
பாவூர்சத்திரம்:
நெல்லை -தென்காசி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் பாவூர்சத்திரத்தில் இருந்து தென்காசி வரையில் விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பாவூர்சத்திரம் மெயின் ரோட்டில் பழமை வாய்ந்த பஸ் நிறுத்த கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் சாலைகளின் இருபுறமும் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.