மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை + "||" + Female suicide

காரிமங்கலம் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை

காரிமங்கலம் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
காரிமங்கலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த அத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சாருமதி (வயது 22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில்  வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சாருமதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி  அவர்நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மொரப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
மொரப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2. கம்பைநல்லூர் அருகே பெண் தற்கொலை
கம்பைநல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை கொண்டார்.
4. கொரோனாவுக்கு மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
கொரோனாவுக்கு மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மதுரையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.