கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; நெடியம் தரைப்பாலம் சேதம்


கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; நெடியம் தரைப்பாலம் சேதம்
x
தினத்தந்தி 25 Nov 2021 9:07 PM IST (Updated: 25 Nov 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து பலமுறை அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கரையோர பகுதிகள் சேதம் அடைந்தன. மேலும் பள்ளிப்பட்டு தாலுகா நெடியம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் அந்த பாலத்தை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

Next Story