மாவட்ட செய்திகள்

மாடுகளுக்கு ஒளிரும் பெல்ட் + "||" + reflect

மாடுகளுக்கு ஒளிரும் பெல்ட்

மாடுகளுக்கு ஒளிரும் பெல்ட்
மாடுகளுக்கு ஒளிரும் பெல்ட் அணிவிக்கப்பட்டது.
சிங்கம்புணரி, 
 சிங்கம்புணரி நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலில் நேர்த்திக்கடனாக விடப் பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில் மாடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான மாடுகள் சாலையில் திரிவ தால் இரவு நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இதையடுத்து சிங்கம்புணரி சமூக ஆர்வலர்கள் கோவில் மாடுகளை பாதுகாக்கும் வகையில் அவைகளுக்கு இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய பெல்ட் அணிவித்துள்ளனர்.