மாவட்ட செய்திகள்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; வாலிபர் கைது + "||" + Attempt to assassinate Special Sub-Inspector

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; வாலிபர் கைது

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; வாலிபர் கைது
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செஞ்சி, 

செஞ்சி அருகே சத்தியமங்கலம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனம் ஆலம்பூண்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுபாஷ்(வயது 26) என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனத்திடம் தகராறு செய்து அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுபாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் மறியல் முயற்சி
விவசாயிகள் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
2. கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றார்.
3. தென்னை உழவர் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக பெண் அதிகாரியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
தலைமை நிர்வாக பெண் அதிகாரியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி செய்தனர்.
4. தர்மபுரியில் பரபரப்பு: கலெக்டர் அலுவலக 3-வது மாடியில் இருந்து இளம்பெண் தற்கொலை முயற்சி
தர்மபுரியில் பரபரப்பு: கலெக்டர் அலுவலக 3-வது மாடியில் இருந்து இளம்பெண் தற்கொலை முயற்சி
5. குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
கைதான கணவரை விடுவிக்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்