நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.6 லட்சம்


நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.6 லட்சம்
x
தினத்தந்தி 25 Nov 2021 11:55 PM IST (Updated: 25 Nov 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.6 லட்சம் கிடைத்தது.

அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி  அறநிலையத்துறை உதவி ஆணையர் கோவில்கள் நிர்வாக அதிகாரி, அறநிலையத்துறை ஆய்வாளர், கோவில் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணிக்கையில் ஈடுபட்டனர். இதில் தங்கம் 209 கிராம், வெள்ளி 245 கிராம் மற்றும் ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 137 காணிக்கையாக பெறப்பட்டது. 

Next Story