காயல்பட்டினத்தில் ஒரேநாளில் 30 செமீ மழை கொட்டி தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
காயல்பட்டினத்தில் ஒரேநாளில் 30 செமீ மழை கொட்டி தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
திருச்செந்தூர் 248 மில்லி மீட்டர், காயல்பட்டினம் 306, குலசேகரன்பட்டினம் 158, விளாத்திகுளம் 41, காடல்குடி 52 வைப்பார் 149, சூரங்குடி 56, கோவில்பட்டி 71, கழுகுமலை 36, கயத்தாறு 58, கடம்பூர் 90, ஓட்டப்பிடாரம் 121, மணியாச்சி 87, வேடநத்தம் 80, கீழஅரசடி 59, எட்டயபுரம் 78.9, சாத்தான்குளம் 121, ஸ்ரீவைகுண்டம் 179, தூத்துக்குடி 266.60.
காயல்பட்டினத்தில் ஒரே நாளில் அதிக மழை அளவாக 30 செ.மீ. பதிவாகி உள்ளது. இதனால் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
Related Tags :
Next Story