வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
வடமதுரை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலியாகினார்.
திண்டுக்கல் :
பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story