விமான நிலையம் முன்பு தேங்கும் மழைநீர்
தினத்தந்தி 27 Nov 2021 11:44 PM IST (Updated: 27 Nov 2021 11:44 PM IST)
Text Sizeவேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையத்தின் முன்புறம் உள்ள ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இலவம்பாடிக்கு செல்லும் சாலையையொட்டி உள்ள விமான நிலைய பகுதியில் தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லாமல் தேங்கி காணப்படுவதை படத்தில் காணலாம்.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையத்தின் முன்புறம் உள்ள ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இலவம்பாடிக்கு செல்லும் சாலையையொட்டி உள்ள விமான நிலைய பகுதியில் தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லாமல் தேங்கி காணப்படுவதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire