மாவட்ட செய்திகள்

மேலும் 2 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 2 பேருக்கு கொரோனா

மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,391 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,815 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 209 பேருக்கு கொரோனா
கரூரில் 209 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. வ.உ.சி. கொள்ளு பேத்திக்கு கொரோனா
வ.உ.சி. கொள்ளு பேத்தி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. மேலும் 499 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.
மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.
5. ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா; மாவட்டத்தில் 83 போலீசாருக்கு பாதிப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.