வேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் உயிர் தப்பினர்
தினத்தந்தி 28 Nov 2021 1:33 AM IST (Updated: 28 Nov 2021 1:33 AM IST)
Text Sizeவேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் உயிர் தப்பினர்
துவரங்குறிச்சி, நவ.28-
மணப்பாறையில் இருந்து ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த சொரியம்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே வந்தபோது, திடீரென ஸ்டேரிங் லாக் ஆனதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire