தட்டார்மடத்தில் மது விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்

தட்டார்மடத்தில் மது விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 28 Nov 2021 8:58 PM IST (Updated: 28 Nov 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடத்தில் மது விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்

சாத்தானகுளம்:
தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தட்டார்மடம் மெயின் பஜாரில் ராயப்பன் மகன் செல்வன்(வயது36) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வனை கைது செய்தனர். அவரது கடையில் இருந்து 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

Next Story