தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 28 Nov 2021 10:05 PM IST (Updated: 28 Nov 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று(திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

Next Story