திருப்புனவாசல்-ஓரியூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
தினத்தந்தி 28 Nov 2021 10:54 PM IST (Updated: 28 Nov 2021 10:54 PM IST)
Text Sizeதிருப்புனவாசல்-ஓரியூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்புனவாசல்- ஓரியூர் இடையே பாம்பாற்றின் தரை பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், அதையும் மீறி மக்கள் முயற்சி செய்வதால் தற்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை துறையினரும் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire