வேலூரில் மழையால் வெறிச்சோடிய சாலைகள்


வேலூரில் மழையால் வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 28 Nov 2021 11:39 PM IST (Updated: 28 Nov 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

மழையால் வெறிச்சோடிய சாலைகள்

வேலூரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் உயர்ந்தும் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும் காணப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேலூர் மக்கான் சிக்னல் பகுதி நேற்று காலை பெய்த மழையின் காரணமாக  வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியிருந்ததை படத்தில் காணலாம்.

Next Story