நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 29 Nov 2021 12:54 AM IST (Updated: 29 Nov 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் உபமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் பி.எஸ்.கே நகர்,  மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, ஐ.என்டி.யூ.சி நகர், புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர்.ஆர் நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காப்பேரி, புதூர், மொட்டைமலை, வ.உ.சி நகர், பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை  மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

Next Story