கோவில்பட்டியில் நடந்த சிறப்புமுகாமில் 1,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
தினத்தந்தி 29 Nov 2021 4:10 PM IST (Updated: 29 Nov 2021 4:10 PM IST)
Text Sizeகோவில்பட்டியில் நடந்த சிறப்புமுகாமில் 1,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகர சபை அலுவலகம் உள்பட 18 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த முகாமில் 1,650 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக நகரசபை ஆணையாளர் ராஜாராம் தெரிவித்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire